சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுவனிடம் பாலியல் தொல்லை: இருவர் கைது

Added : செப் 13, 2021
Share
Advertisement
பனைக்குளம் : சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுவன். இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த முகமது பிலால் 24, என்ற வாலிபரும் உறவினர்கள். சிறுவன் அவருடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனை பயன்படுத்தி முகமது பிலால் சிறுவனை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்றவர்

பனைக்குளம் : சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்

.பனைக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் 11 வயது சிறுவன். இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த முகமது பிலால் 24, என்ற வாலிபரும் உறவினர்கள். சிறுவன் அவருடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனை பயன்படுத்தி முகமது பிலால் சிறுவனை ஏமாற்றி அழைத்து சென்றுள்ளார்.

ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்றவர் அங்கு அதே பகுதியை சேர்ந்த நண்பர் சேகு 25, என்பவருடன் சேர்ந்து சிறுவனை கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சி செய்துள்ளனர். சிறுவன் பெற்றோரிடம் கூறினார்.ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து முகமது பிலால்,சேகு ஆகிய இருவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X