இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை வழங்க வலியுறுத்தல்

Added : செப் 13, 2021
Share
ராமநாதபுரம் : ராமாநாதபுரம் காட்டூரணி, தங்கப்பாபுரம்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் இலவசவீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இப் பகுதியைச் சேர்ந்த மோகனபிரியா,ராஜேஸ்வரி கண்ணகிகூறுகையில், 'கூலிவேலைக்கு சென்று வாழ்கிறோம். எங்களுக்கு அரசு சார்பில்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,'

ராமநாதபுரம் : ராமாநாதபுரம் காட்டூரணி, தங்கப்பாபுரம்பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் இன மக்கள் இலவசவீட்டுமனை பட்டா வழங்க கோரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இப் பகுதியைச் சேர்ந்த மோகனபிரியா,ராஜேஸ்வரி கண்ணகிகூறுகையில், 'கூலிவேலைக்கு சென்று வாழ்கிறோம். எங்களுக்கு அரசு சார்பில்,இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X