குலதெய்வ கோவிலில் இல.கணேசன் வழிபாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குலதெய்வ கோவிலில் இல.கணேசன் வழிபாடு

Added : செப் 13, 2021
Share
தஞ்சாவூர்-மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், குலதெய்வ கோவில், சுவாமிமலை முருகன் கோவில்களில் நேற்று வழிபாடு நடத்தினார். திருச்சி வந்த அவர், காரில் தஞ்சாவூருக்கு சென்றார். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, குலதெய்வ கோவிலான மகாராஜபுரம் காத்தாயி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின், அவர் கூறியதாவது:அடுத்த முறை வாய்ப்பு
 குலதெய்வ கோவிலில் இல.கணேசன் வழிபாடு

தஞ்சாவூர்-மணிப்பூர் கவர்னர் இல.கணேசன், குலதெய்வ கோவில், சுவாமிமலை முருகன் கோவில்களில் நேற்று வழிபாடு நடத்தினார். திருச்சி வந்த அவர், காரில் தஞ்சாவூருக்கு சென்றார். சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, குலதெய்வ கோவிலான மகாராஜபுரம் காத்தாயி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பின், அவர் கூறியதாவது:அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் போது, தஞ்சை பெரிய கோவிலுக்கு வருவேன். மணிப்பூர், பாரத நாட்டின் சுவிட்சர்லாந்து. இவ்வாறு இல.கணேசன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X