பொது செய்தி

தமிழ்நாடு

பெ.நா.பாளையத்தில் 10 பேருக்கு தொற்று

Added : செப் 13, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நேற்று கோவிட் தொற்றால், பத்து பேர் பாதிக்கப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி, நான்கு பேரூராட்சி பகுதிகளில், தினசரி கோவிட் தொற்று பரிசோதனை முகாம் நடக்கிறது.நேற்று நடந்த தொடர் பரிசோதனை முகாமில், 10 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், கோவை அரசு மருத்துவமனை

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் நேற்று கோவிட் தொற்றால், பத்து பேர் பாதிக்கப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி, நான்கு பேரூராட்சி பகுதிகளில், தினசரி கோவிட் தொற்று பரிசோதனை முகாம் நடக்கிறது.நேற்று நடந்த தொடர் பரிசோதனை முகாமில், 10 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது, 46 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X