பொது செய்தி

தமிழ்நாடு

காசநோய் விழிப்புணர்வு; இருசக்கர வாகனம் வழங்கல்

Added : செப் 13, 2021
Share
Advertisement
திருவள்ளூர் : காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த, முன்கள பணியாளருக்கு, இருசக்கர வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, முதுநிலை சிசிக்சை மேற்பார்வையாளர் மற்றும் ஆய்வக மேற்பார்வையாளர், ஏழு பேருக்கு, இருசக்கர வாகனங்களை கலெக்டர்

திருவள்ளூர் : காசநோய் விழிப்புணர்வு ஏற்படுத்த, முன்கள பணியாளருக்கு, இருசக்கர வாகனங்களை கலெக்டர் வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம், காசநோயால் பாதிக்கப்பட்டோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, முதுநிலை சிசிக்சை மேற்பார்வையாளர் மற்றும் ஆய்வக மேற்பார்வையாளர், ஏழு பேருக்கு, இருசக்கர வாகனங்களை கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'இத்திட்டம் துவங்கியதில் இருந்து, இதுவரை, 11 இருசக்கர வாகனம் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது, கூடுதலாக, ஏழு வாகனங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாகனங்கள் மூலம் நோயாளிகளின் வீட்டிற்கு நேரடியாக சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்றார்.நிகழ்ச்சியில், துணை இயக்குனர்கள் மருத்துவர் லட்சுமி, மருத்துவர் இளங்கோவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X