அரசியல் செய்தி

தமிழ்நாடு

கறுப்பு பேட்ஜுடன் எம்.எல்.ஏ.,க்கள்

Added : செப் 13, 2021
Share
Advertisement
'நீட்' நுழைவு தேர்வு அச்சம் காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு இரங்கல் தெரிவித்தும், தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யாத தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நேற்று சட்டசபைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து

'நீட்' நுழைவு தேர்வு அச்சம் காரணமாக, சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு இரங்கல் தெரிவித்தும், தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்யாத தி.மு.க., அரசை கண்டித்தும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நேற்று சட்டசபைக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X