பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லபுரம் கடற்கரை சாலையில்

Added : செப் 13, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், ஜே.சி.பி., இயந்திரத்தால் விபத்து அபாயத்துடன் வாகன ஓட்டிகள் கடக்கின்றனர்.மாமல்லபுரம் - தேவனேரி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியார் சிற்பக் கூடங்கள் உள்ளன. இவை சாலை பகுதி வரை அமைந்துள்ளதால், வாகனம் ஒதுங்க இடமில்லை.இது ஒருபுறமிருக்க, சிற்பங்கள், கற்கள் ஏற்ற, இறக்க, அடிக்கடி சாலையில் ஜே.சி.பி., வாகனம்
 மாமல்லபுரம் கடற்கரை சாலையில்

மாமல்லபுரம் : மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், ஜே.சி.பி., இயந்திரத்தால் விபத்து அபாயத்துடன் வாகன ஓட்டிகள் கடக்கின்றனர்.

மாமல்லபுரம் - தேவனேரி, கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தனியார் சிற்பக் கூடங்கள் உள்ளன. இவை சாலை பகுதி வரை அமைந்துள்ளதால், வாகனம் ஒதுங்க இடமில்லை.இது ஒருபுறமிருக்க, சிற்பங்கள், கற்கள் ஏற்ற, இறக்க, அடிக்கடி சாலையில் ஜே.சி.பி., வாகனம் நிறுத்தப்படுகிறது. வாகன பயணியர் விபத்து ஆபத்துடன் கடக்கின்றனர்.வாகனங்கள், ஜே.சி.பி.,யில் மோதி விபத்தும் ஏற்படுகிறது. சிற்பக்கூட ஆக்கிரமிப்பை அகற்றவும், சாலையில் ஜே.சி.பி., நிறுத்துவதை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்துகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X