ஞாயிறையும் திங்களையும் ஒன்றாக்கியதே மோடியின் சாதனை

Updated : செப் 15, 2021 | Added : செப் 13, 2021 | கருத்துகள் (14+ 43)
Share
Advertisement
புதுடில்லி :'ஞாயிறையும் திங்களையும் ஒன்றாக்கியதே மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என ராகுல் விமர்சித்துள்ளார்.போர்டு கார் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகுல் கூறியிருப்பது: இந்த முடிவால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியுள்ளனர். வார
ஞாயிறு, திங்கள்ே, ஒன்று,  மோடி, சாதனை

புதுடில்லி :'ஞாயிறையும் திங்களையும் ஒன்றாக்கியதே மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி' என ராகுல் விமர்சித்துள்ளார்.

போர்டு கார் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இது குறித்த செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராகுல் கூறியிருப்பது:
இந்த முடிவால் 4000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறியுள்ளனர். வார விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்கும் வேலை நாளான திங்கட்
கிழமைக்கும் இடையிலான வித்தியாசத்தை முடிவுக்கு கொண்டு வந்ததுதான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி.

வேலையே இல்லாதபோது அது ஞாயிற்றுக் கிழமையாக இருந்தால் என்ன... திங்கட் கிழமையாக இருந்தால் என்ன... என கடுமையாக விமர்சித்துள்ளார்.இதற்கு உலகம் முழுதும் போர்டு ஆலைகள் மூடப்பட்டுள்ளதற்கும் மோடி தான் காரணமா என பலர் கேள்வி எழுப்பி
உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14+ 43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
C.SRIRAM - CHENNAI,இந்தியா
14-செப்-202122:22:07 IST Report Abuse
C.SRIRAM சொந்த கட்சியையே ஒழித்து கட்டியது மட்டுமே உனது மாபெரும் சாதனை
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
14-செப்-202121:13:49 IST Report Abuse
Raj ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ், பின்னி மில்ஸ் எல்லாம் எப்போ மூடுனாங்க தலீவா.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
14-செப்-202113:53:54 IST Report Abuse
sankaseshan அறிவு கொழுந்து என்னமா யோசிக்கறான் இந்த பிள்ளையை ஏன் கறிச்சு கொட்டறார்ங்க ஐயோ பாவம் நீ கவலைப்படாதே ராசா உனக்கும் முட்டுகொடுக்க நிறைய கோமாளிகள் தமிழ்நாட்டில் இருக்க்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X