சிண்டிகேட் உறுப்பினராக மீண்டும் டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் உறுப்பினராக மீண்டும் டாக்டர் ஆர்.லட்சுமிபதி நியமனம்

Added : செப் 14, 2021
Share
மதுரை -மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட்டில், கவர்னர் பிரதிநிதி உறுப்பினர்களாக இருந்த 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேராசிரியர் தீனதயாளனின் பதவிக் காலம் செப்., 9ல் முடிவுற்றது. இவர்களில் டாக்டர் ஆர்.லட்சுமிபதியை மீண்டும் உறுப்பினராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டார்.மற்றொரு கவர்னர் பிரதிநிதி உறுப்பினராக, காரைக்குடி மத்திய மின் வேதியியல்

மதுரை -மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட்டில், கவர்னர் பிரதிநிதி உறுப்பினர்களாக இருந்த 'தினமலர்' இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பேராசிரியர் தீனதயாளனின் பதவிக் காலம் செப்., 9ல் முடிவுற்றது.

இவர்களில் டாக்டர் ஆர்.லட்சுமிபதியை மீண்டும் உறுப்பினராக நியமித்து கவர்னர் உத்தரவிட்டார்.மற்றொரு கவர்னர் பிரதிநிதி உறுப்பினராக, காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வக - சிக்ரி மூத்த முதன்மை விஞ்ஞானி வாசுதேவன் நியமிக்கப்பட்டுள்ளார்.இருவரும் மூன்று ஆண்டுகள் இப்பதவியை வகிப்பர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X