பொது செய்தி

தமிழ்நாடு

நல்லா காசு பார்க்கறாங்க!

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், இலவச பட்டா கேட்டு, பல மணி நேரம் வரிசையில் நின்று மனு கொடுக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில்,''இலவச வீட்டுமனை பட்டா கோரும் ஒரு பக்க படிவம், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விண்ணப்ப எழுத்தர்களிடம் பூர்த்தி செய்ய, 50 ரூபாய் கட்டணம் கேட்கின்றனர். அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் நிலையை மாற்றி, மகளிர் குழுவினர் மூலமாக, இலவசமாக
 நல்லா காசு பார்க்கறாங்க!

திருப்பூர்:திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், இலவச பட்டா கேட்டு, பல மணி நேரம் வரிசையில் நின்று மனு கொடுக்கின்றனர்.பொதுமக்கள் கூறுகையில்,''இலவச வீட்டுமனை பட்டா கோரும் ஒரு பக்க படிவம், 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. விண்ணப்ப எழுத்தர்களிடம் பூர்த்தி செய்ய, 50 ரூபாய் கட்டணம் கேட்கின்றனர். அப்பாவி மக்களிடம் பணம் பறிக்கும் நிலையை மாற்றி, மகளிர் குழுவினர் மூலமாக, இலவசமாக மனு பூர்த்தி செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X