பொது செய்தி

தமிழ்நாடு

துணைத்தேர்வு முடிவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தொற்று காரணமாக தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசு அறிவித்த திட்டத்தின்படி மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. கடந்த ஆக., 6 முதல் 19ம் தேதி வரை துணை தேர்வுகள் நடந்தது. திருப்பூர்

தொற்று காரணமாக தமிழக அரசு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான தேர்வை ரத்து செய்து, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அரசு அறிவித்த திட்டத்தின்படி மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதுவோர் தனியாக தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. கடந்த ஆக., 6 முதல் 19ம் தேதி வரை துணை தேர்வுகள் நடந்தது. திருப்பூர் மாவட்டத்தில் நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளி, படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் விவேகம் மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர்., மேல்நிலைப்பள்ளி என, நான்கு மையங்களில், 600 பேர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவு நேற்று,www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியானது. மாணவர்கள் ஆர்வத்துடன் வீட்டில் இருந்தபடியும், பள்ளி மூலமாகவும் தங்கள் முடிவுகளை அறிந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X