சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
குறைந்தபட்சமாக, 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு, மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி செயலாளர் புஷ்பம் வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி, மாநில துணை தலைவர் பாக்கியம், அரசு ஊழியர்

குறைந்தபட்சமாக, 7,850 ரூபாய் ஓய்வூதியம் வழங்கக்கோரி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு, மாவட்ட தலைவர் முத்தமிழ்ராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி செயலாளர் புஷ்பம் வரவேற்றார். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் மகேந்திர பூபதி, மாநில துணை தலைவர் பாக்கியம், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில செயலாளர் நிஷார் அகமது, மாவட்ட பொருளாளர் சுசீலா உள்ளிட்டோர் பேசினர்.மருத்துவ காப்பீடு, மருத்துவப்படி, இலவச பஸ் பாஸ் சலுகை வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைளையும் வலியுறுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X