பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் கும்பாபிேஷகம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பொங்கலுார் அருகே மீனாட்சி வலசு - சடையம்பதி அருகிலுள்ள கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நேற்று காலை புண்யாக வாசனை, இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வருதல், கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், விநாயகர் மற்றும் கன்னிமார், கருப்பணசாமி, முனியப்பசாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா

பொங்கலுார் அருகே மீனாட்சி வலசு - சடையம்பதி அருகிலுள்ள கரட்டு முனியப்ப சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.நேற்று காலை புண்யாக வாசனை, இரண்டாம் கால யாகபூஜை, நாடி சந்தானம், கடம் புறப்படுதல், ஆலயம் வலம் வருதல், கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், விநாயகர் மற்றும் கன்னிமார், கருப்பணசாமி, முனியப்பசாமி, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், மகாதரிசனம், மகாதீபாராதனை நடந்தது. விபூதி பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவசுப்பிரமணி குருக்கள், தங்கமணி குருக்கள் ஆகியோர் நடத்தினர். ஏற்பாடுகளை படியூர் மற்றும் கண்டியன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X