சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'குடி'மகன் அலங்கோலம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நேற்று 'குடி'மகன் அலங்கோல நிலையில், ரோட்டில் படுத்து கிடந்தார். பொதுமக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் முன் மதுக்கடைகள் அமைந்துள்ளதால், 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் ரோட்டில் கிடப்பது அதிகரித்துவருகிறது. மதுக்கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். போலீசார், ஆட்டோ ஓட்டுனர்களின் உதவியுடன் 'குடி'மகனின்
 'குடி'மகன் அலங்கோலம்

பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நேற்று 'குடி'மகன் அலங்கோல நிலையில், ரோட்டில் படுத்து கிடந்தார். பொதுமக்கள் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் முன் மதுக்கடைகள் அமைந்துள்ளதால், 'குடி'மகன்கள் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் ரோட்டில் கிடப்பது அதிகரித்துவருகிறது. மதுக்கடைகளை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். போலீசார், ஆட்டோ ஓட்டுனர்களின் உதவியுடன் 'குடி'மகனின் முகத்தில்தண்ணீர் அடித்து தெளிய வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X