பொது செய்தி

தமிழ்நாடு

வட மாநில பயணம் குறைந்தது

Added : செப் 14, 2021
Share
Advertisement
தொற்று அதிகமாக இருந்த நேரத்தில், திருப்பூரில் இருந்து வடமாநிலத்துக்கு ரயில் மூலம் பலர் பயணித்தனர்.தற்போது, திருப்பூரில் இயல்பு திரும்பி, கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நிறுவனங்கள் முழு வேகத்துடன் உற்பத்தியை துவக்கி உள்ளதால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், இங்கிருந்து உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட வடமாநிலத்துக்கு பயணிப்போர்

தொற்று அதிகமாக இருந்த நேரத்தில், திருப்பூரில் இருந்து வடமாநிலத்துக்கு ரயில் மூலம் பலர் பயணித்தனர்.தற்போது, திருப்பூரில் இயல்பு திரும்பி, கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நிறுவனங்கள் முழு வேகத்துடன் உற்பத்தியை துவக்கி உள்ளதால், வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், இங்கிருந்து உ.பி., ம.பி., மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், டில்லி உள்ளிட்ட வடமாநிலத்துக்கு பயணிப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கமாக ரயிலில் முன்பதிவு டிக்கெட் பெற, காலை, 6:00 மணி முதல் ரயில்வே ஸ்டேஷன் 'தட்கல்' கவுன்டரில் வடமாநிலத்தினர் காத்திருப்பர்.சில நாட்களாக ஞாயிறு தவிர, பிற நாட்களில் 'தட்கல்' முன்பதிவு கவுன்டரில் கூட்டமில்லை. அதே நேரம், பிற மாநிலங்களில் இருந்து திருப்பூர் வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகவே உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X