பொது செய்தி

தமிழ்நாடு

'எவரெடி ஆப்டிகல்ஸ்' திறப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில், எவரெடி ஆப்டிகல்ஸ் புதிய ஷோரூம் துவக்கவிழா நடந்தது.'எவரெடி குரூப் ஆப் மில்ஸ்' சேர்மன் சுப்ரமணியம் தலைமை வகித்தார். புதிய கடையை 'எஸ்சில்லார் லென்ஸ்' நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் திறந்து வைத்தார். விழாவில், பாரத் டையிங் முருகு உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாகத்தினர் கூறுகையில், 'எவரெடி பார்மஸியை போலவே ஏ.ஆர். சுப்பிரமணியம்

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோட்டில், எவரெடி ஆப்டிகல்ஸ் புதிய ஷோரூம் துவக்கவிழா நடந்தது.'எவரெடி குரூப் ஆப் மில்ஸ்' சேர்மன் சுப்ரமணியம் தலைமை வகித்தார். புதிய கடையை 'எஸ்சில்லார் லென்ஸ்' நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் திறந்து வைத்தார். விழாவில், பாரத் டையிங் முருகு உட்பட பலர் பங்கேற்றனர்.நிர்வாகத்தினர் கூறுகையில், 'எவரெடி பார்மஸியை போலவே ஏ.ஆர். சுப்பிரமணியம் கல்வி அறக்கட்டளையின் சார்பில், 'எவரெடி ஆப்டிகல்ஸ்' செயல்படும்.இலவச கண் பரிசோதனை வசதியுடன் செயல்படுகிறது. உலகத்தரம் வாய்ந்த லென்ஸ்கள், கூலிங் கிளாஸ்கள் புதிய மாடல்களில் தரமான பிரேம்கள், காண்டாக்ட் லென்ஸ்கள், குழந்தைகளுக்கான டிசைன் பிரேம்கள் மற்றும் ரேபான், ஒக்லே, வோக், சபிலோ, செவன்த் ஸ்டிரீட், ஸ்கேவின் போன்ற அனைத்து கண் கண்ணாடிகளும் குறைந்த விலையில் கிடைக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X