பொது செய்தி

தமிழ்நாடு

மாணவ, மாணவி களுக்கு பட்டமளிப்பு விழா

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீகுமரன் மருத்துவமனையின் ஓர் அங்கமான, எம்.ஜி.ஆர்., பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகுமரன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் செவிலியர் கல்லுாரியில், இளங்கலை பயின்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.ஸ்ரீகுமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் வாழ்த்து தெரிவித்து பேசும்போது, 'இங்கு
 மாணவ, மாணவி களுக்கு பட்டமளிப்பு விழா

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீகுமரன் மருத்துவமனையின் ஓர் அங்கமான, எம்.ஜி.ஆர்., பல்கலையால் அங்கீகரிக்கப்பட்ட ஸ்ரீகுமரன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரா மெடிக்கல் சயின்ஸ் செவிலியர் கல்லுாரியில், இளங்கலை பயின்று பயிற்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.ஸ்ரீகுமரன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் செந்தில்குமரன் வாழ்த்து தெரிவித்து பேசும்போது, 'இங்கு பயின்றவர்கள், மேலைநாடுகளிலும், மிகப்பெரிய மருத்துவமனைகளிலும் சிறந்த செவிலியர்களாக பணிபுரிகின்றனர்; இது மகிழ்ச்சியளிக்கிறது; வரும் காலங்களில், செவிலியர் சேவை இன்றியமையாததாக இருக்கும்.இதுபோன்ற வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார். மருத்துமவனை இயக்குனர் கண்ணம்மாள், விஸ்வா ஸ்கேன் இயக்குனர் டாக்டர் வினோத், டாக்டர் வினு, தீவிர சிகிச்சை துறை தலைவர் டாக்டர் புஹாரி ஆகியோர் பங்கேற்றனர்;அட்மிஷன் தொடர் புக்கு: 98424 33500.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X