பொது செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பு; விண்ணப்பிக்க அழைப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்,;திருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் அறிக்கை:'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள்ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.பின் வரும் முகாம்களில், காலை, 10:30 முதல் மாலை 5:30 மணி வரை

திருப்பூர்,;திருப்பூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீடு பெற விண்ணப்பிக்க சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் அறிக்கை:'அனைவருக்கும் வீடு' திட்டத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள்ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.பின் வரும் முகாம்களில், காலை, 10:30 முதல் மாலை 5:30 மணி வரை பொதுமக்கள் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.16ம் தேதிசெட்டிபாளையம், இந்திரா நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் - வார்டு எண் 2,3, 4.அங்கேரிபாளையம் வரி வசூல் மையம் - 4, 5, 7, 8, 9வது வார்டு.நெருப்பெரிச்சல் வரி வசூல் மையம் - 16, 17, 18வது வார்டு.நஞ்சப்பா நகர் மண்டல அலுவலகம் - 19, 20, 30வது வார்டு.மண்ணரை வரி வசூல் மையம் - 31, 32, 33வது வார்டு.நல்லுார் மண்டல அலுவலகம் - 34, 35, 38, 39, 40, 41வது வார்டு.வீரபாண்டி வரி வசூல் மையம் - 52, 53, 54வது வார்டு.முருகம்பாளையம் வரி வசூல் மையம் - 55, 57, 58வது வார்டு.21ம் தேதிமாஸ்கோ நகர் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் - 12, 13வது வார்டு.வேலம்பாளையம் மண்டல அலுவலகம் - 1, 6, 10, 11, 14, 15வது வார்டு.பிச்சம்பாளையம் பழைய மண்டல அலுவலகம் - 26, 27, 28, 29வது வார்டு.புதுராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி - 21, 22, 23, 24, 25வது வார்டு.முத்தணம்பாளையம் வரி வசூல் மையம் - 36, 37வது வார்டு.தாராபுரம் ரோடு மேல்நிலைத்தொட்டி வளாகம் - 42, 43, 44, 45வது வார்டு.ஆண்டிபாளையம் மண்டல அலுவலகம் - 56, 59, 60வது வார்டு.ராயபுரம் மேல்நிலைத் தொட்டி வளாகம் - 46, 47, 48, 49, 50, 51வதுவார்டு.தகுதியான விண்ணப்பதாரர்கள் இதில் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X