மாணவனுக்கு தொற்று உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவனுக்கு தொற்று உறுதி

Added : செப் 14, 2021
Share
திருப்பூர்:திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளி யில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை. பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது. நேற்று, 220 மாணவர்கள், 11 ஆசிரியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.l தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தொற்று

திருப்பூர்:திருப்பூர், கொங்கு மெயின் ரோட்டில் உள்ள சின்னசாமியம்மாள் பள்ளி யில் படிக்கும் பிளஸ் 2 மாணவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதலே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளிக்கு வரவில்லை. பரிசோதனை செய்ததில், தொற்று உறுதியானது. நேற்று, 220 மாணவர்கள், 11 ஆசிரியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.l தாராபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதியானது.பாதிப்புக்குள்ளான அனைவரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.தாராபுரம் துவக்கப்பள்ளி தவிர, பிற அனைத்து பள்ளிகளும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, வழக்கம்போல் செயல்படும் என, கல்வித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X