சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி 32 கிலோ பறிமுதல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதியில் உள்ள, 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், உரிய பராமரிப்பு மேற்கொள்ளாத 12 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 3 ஓட்டல்களில் கெட்டு போன இறைச்சி 32 கிலோ பறிமுதல் செய்து

திருப்பூர்:திருப்பூரில் அசைவ ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்தினர்.மாவட்ட நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் அவிநாசி ரோடு, தாராபுரம் ரோடு, காங்கயம் ரோடு பகுதியில் உள்ள, 23 அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், உரிய பராமரிப்பு மேற்கொள்ளாத 12 ஓட்டல்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. 3 ஓட்டல்களில் கெட்டு போன இறைச்சி 32 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. உணவு தயாரிக்க வைத்திருந்த மசாலா பொருட்கள் முறையாக பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்தது கண்டறிந்து, 9 கிலோ பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X