பொது செய்தி

தமிழ்நாடு

89,409 பேர் நலம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தோரில் நேற்று 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இத்துடன் சேர்த்து மாவட்ட அளவில் இது வரை குணமடைந்தோர் எண்ணிக்கை, 89,409 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக, 91 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது.இதையடுத்து மாவட்ட அளவில் மொத்த பாதிப்பு, 91,285 ஆக உள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் தொற்று பாதிப்பால் இறந்தோர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தோரில் நேற்று 72 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இத்துடன் சேர்த்து மாவட்ட அளவில் இது வரை குணமடைந்தோர் எண்ணிக்கை, 89,409 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக, 91 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது.இதையடுத்து மாவட்ட அளவில் மொத்த பாதிப்பு, 91,285 ஆக உள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் தொற்று பாதிப்பால் இறந்தோர் எண்ணிக்கை 937 ஆக உள்ளது.தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 939 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X