பொது செய்தி

தமிழ்நாடு

இன்று, 48 ஆயிரம் பேர் செலுத்தலாம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 48,500 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.இம்முகாம்களில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.அதன் விவரம்: திருப்பூர்மாநகராட்சி பகுதி:மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் - சந்திரகாவி, செல்லம்மாள் காலனி, அனுப்பர்பாளையம், திலகர் நகர்,

திருப்பூர்:மாவட்டம் முழுவதும் இன்று தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன. இதில் 48,500 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.இம்முகாம்களில் 18 வயதுக்கும் மேற்பட்டோர் அனைவரும் தங்கள் ஆதார் அட்டையுடன் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.அதன் விவரம்: திருப்பூர்மாநகராட்சி பகுதி:மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகள் - சந்திரகாவி, செல்லம்மாள் காலனி, அனுப்பர்பாளையம், திலகர் நகர், பெரியார் காலனி, வெங்கமேடு, கந்தசாமி லே அவுட், தேவாங்கபுரம், எம்.எஸ்.நகர், நெருப்பெரிச்சல், போயம்பாளையம், தொட்டி மண்ணரை, ஏ.எஸ். பண்டிட் நகர், என்.ஆர்.கே.புரம், கருமாரம்பாளையம், போயர் காலனி, ரங்கேகவுண்டம்பாளையம், செம்மேடு, சேரன்நகர், முத்துப்புதுார், வாலிபாளையம், ராயபுரம், வீரபாண்டி, பால்பண்ணை -திருவள்ளுவர் நகர், பட்டுக்கோட்டையார் நகர், பாரப்பாளையம், கருவம்பாளையம், ஆண்டிபாளையம், முருகம்பாளையம்.திரு.வி.க.நகர்- எம்.எம்.டி. நர்சரி பள்ளி, காட்டுவளவு - யுனிவெர்சல் பள்ளி, அமராவதிபாளையம் - ராஜலிங்கம் பள்ளி, பிச்சம்பாளையம் மேல்நிலைப் பள்ளி, கொங்கு மெயின் ரோடு- தனம் நர்சரி பள்ளி.பொது இடங்கள்: திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை.புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன்.முதல் மண்டலம் - கோகுலம் பள்ளி; இரண்டாம் மண்டலம் - அறிவொளி நகர்; 3 வது மண்டலம்- நல்லுார் ஏ.டி.காலனி; 4 வது மண்டலம் ஏ.பி. நகர். ஜெய்வாபாய் பள்ளி; சிக்கண்ணா கல்லுாரி; புனித ஜோசப் பெண்கள் கல்லுாரி, குமரன் மகளிர் கல்லுாரி, எல்.ஆர்.ஜி., கல்லுாரி மற்றும் சென்னை சில்க்ஸ். அரசு மருத்துவமனைகள்தாராபுரம், உடுமலை, அவிநாசி, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி, மடத்துக்குளம், கரடிவாவி மற்றும் ஜல்லிப்பட்டி.நகராட்சி பகுதி உடுமலை - பழைய நகராட்சி கட்டடம் மற்றும் தாராபுரம் ரோடு அரசு பள்ளி. தாராபுரம் - வளையக்கார பள்ளி; சித்தராவுத்தன்பாளையம் பள்ளி மற்றும் நகர்ப்புற சுகாதார மையம்.ஒன்றிய பகுதிகள்அவிநாசி ஒன்றியம்:ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - முறியாண்டம்பாளையம், வேட்டுவபாளையம், சூரிபாளையம். போத்தம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம். ஆலங்காட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம். பெரியாயிபாளையம், பச்சம்பாளையம் மற்றும் அவிநாசி கஸ்துாரிபாய் பள்ளி. குன்னத்துார்:முத்தம்பாளையம், காடம்பாளையம் மற்றும் செஞ்சேரிபாளையம் ஒன்றிய பள்ளிகள்.பெருமாநல்லுார்:பள்ளிபாளையம், பெருமாநல்லுார், தட்டாங்குட்டை பள்ளிகள். நியு திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க். மங்கலம் சமுதாய கூடம், ஹவுசிங் யூனிட். இடுவாய் பள்ளி.பல்லடம்:பூமலுார், மாணிக்காபுரம், வடுகபாளையம், வடுகபாளையம் புதுார், கோம்பக்காட்டுபுதுார், கரைப்புதுார், உப்பிலிபாளையம், கரடிவாவி,அய்யம்பாளையம் - ஒன்றிய பள்ளிகள்.பல்லடம் அரசு கல்லுாரி, செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார மையம். காரணம்பேட்டை கொங்கு வேளாளர் மண்டபம்.பொங்கலுார்:நாதேகவுண்டம்புதுார், அகிலாண்டபுரம், கொடுவாய் - ஒன்றிய பள்ளிகள். பொங்கலுார் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் ஏ.ஜி. கல்லுாரி.குண்டடம்:குண்டடம், குள்ளம்பாளையம் மற்றும் தாயம்பாளையம் ஆரம்ப சுகாதார மையம்.வெங்கிபாளையம், சங்கராண்டாம்பாளையம், குள்ளாயிபாளையம், தேவராஜபட்டணம், கள்ளி வலசு, எஸ்.அம்மாபாளையம் ஒன்றிய பள்ளிகள். ஆண்டிபுதுார் - அங்கன்வாடி மையம். சம்பந்தம்பாளையம் தண்ணீர் தொட்டி.காங்கயம்:சாவடிபாளையம், நத்தக்காடையூர், பச்சாபாளையம், பழையகோட்டை ரோடு ஒன்றிய பள்ளிகள்.சிவன்மலை, பழையகோட்டை மற்றும் நால்ரோடு - மினி கிளினிக்.வெள்ளகோவில்:வெள்ளகோவில் மேற்கு, தீத்தம்பாளையம், செட்டியார்பாளையம்,மலையத்தம்பாளையம், கம்பளியாம்பட்டி ஒன்றிய பள்ளிகள். முத்துார் அரசு சுகாதார நிலையம்.மூலனுார்:வெள்ளகோவில் ரோடு, கன்னிவாடி, கிளாங்குண்டல் ஒன்றிய பள்ளிகள். மூலனுார் ஆரம்ப சுகாதார மையம்.தாராபுரம்:தளவாய்ப்பட்டிணம், தொப்பம்பட்டி, மணக்கடவு, கோவிந்தாபுரம், நஞ்சியம்பாளையம் - ஒன்றிய பள்ளிகள். தளவாய்ப்பட்டிணம் - ஆரம்ப சுகாதார மையம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X