சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பினர் கைகலப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்து ஒரு பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பேனரை யாரோ சிலர் சேதப்படுத்திச் சென்று விட்டனர்.நேற்று மாலை இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு

திருப்பூர்:திருப்பூர் போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர் பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்து ஒரு பிளக்ஸ் பேனர் அமைக்கப்பட்டிருந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு அந்த பேனரை யாரோ சிலர் சேதப்படுத்திச் சென்று விட்டனர்.நேற்று மாலை இது தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த சில இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இரு தரப்பினர் தாக்கிக் கொண்டனர். அக்கம் பக்கத்திலிருந்தோர் சமாதானம் செய்தும் அவர்கள் கேட்கவில்லை. அனுப்பர்பாளையம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். பிரச்னை இருப்பின் ஸ்டேஷனில் வந்து புகார் அளிக்குமாறு அவர்களை அறிவுறுத்தி, எச்சரிக்கை விடுத்தும் அவர்களை அப்புறப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X