பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலையில் சான்றிதழ் வழங்கும் விழா 

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:வேளாண் பல்கலையில் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 210 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. துணைவேந்தர் குமார், பெங்களூரு யூரோபின்ஸ் வேளாண் சேவை மையத்தின் முன்னாள் இயக்குனர் கிருஷ்ணமோகன், தொலைதுார கல்வி இயக்குனர்

கோவை:வேளாண் பல்கலையில் திறந்தவெளி மற்றும் தொலைதுார கல்வி இயக்ககம் சார்பில், வேளாண் இடுபொருள் பட்டயப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டயப்படிப்பு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. 210 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. துணைவேந்தர் குமார், பெங்களூரு யூரோபின்ஸ் வேளாண் சேவை மையத்தின் முன்னாள் இயக்குனர் கிருஷ்ணமோகன், தொலைதுார கல்வி இயக்குனர் ஆனந்தன், இயற்கை வள மேலாண்மை இயக்குனர் சாந்தி, விதை மைய இயக்குனர் சுந்தரேஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X