சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி 

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:சலீவன் வீதியை சேர்ந்தவர் வீரக்குமார், 46; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதிகளவு மது அருந்தி, பேரூர் ரோட்டிலுள்ள மின் டிரான்ஸ்பார்மில் ஏறினார். மின் ஒயரை தொட்டதும் கீழே துாக்கி வீசப்பட்ட தொழிலாளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி,

கோவை:சலீவன் வீதியை சேர்ந்தவர் வீரக்குமார், 46; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதிகளவு மது அருந்தி, பேரூர் ரோட்டிலுள்ள மின் டிரான்ஸ்பார்மில் ஏறினார். மின் ஒயரை தொட்டதும் கீழே துாக்கி வீசப்பட்ட தொழிலாளி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், செல்வபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X