சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., கட்சியினர் தர்ணா போராட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா, கோபால்சாமி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஊராட்சி கூட்டரங்கில், பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதி மத்திய அரசு மூலம் வழங்கப்படுவதால், மோடியின் படத்தையும் வைக்க வலியுறுத்தினர். போலீசார் நடத்திய

கோவை:கலெக்டர் அலுவலகம் முன் பா.ஜ., ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் சங்கீதா, கோபால்சாமி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.கலெக்டர் அலுவலகத்திலுள்ள ஊராட்சி கூட்டரங்கில், பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும் என கோரி தர்ணாவில் ஈடுபட்டனர். ஊராட்சிக்கு வழங்கப்படும் நிதி மத்திய அரசு மூலம் வழங்கப்படுவதால், மோடியின் படத்தையும் வைக்க வலியுறுத்தினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்பு, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X