பொது செய்தி

தமிழ்நாடு

பேரூர் கோவில் யானையின் உடல்நலம் குறித்து ஆய்வு

Added : செப் 14, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி யானை உள்ளது. இந்த யானையின் உடல் நலம் குறித்து, நேற்று ஒரு நாள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், "தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, கோவில் யானைகளின் உடல் நலம் குறித்து, யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆய்வு செய்து வருகிறார். பேரூர் பட்டீஸ்வரர்
 பேரூர் கோவில் யானையின்  உடல்நலம் குறித்து ஆய்வு

தொண்டாமுத்தூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கல்யாணி யானை உள்ளது. இந்த யானையின் உடல் நலம் குறித்து, நேற்று ஒரு நாள் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், "தமிழகத்தில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள, கோவில் யானைகளின் உடல் நலம் குறித்து, யானை ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆய்வு செய்து வருகிறார். பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் உள்ள, கல்யாணி யானையின் உடல் நலம் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில், யானையின் தினசரி நடவடிக்கைகள், உணவு, உடல்நலம், பராமரிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கல்யாணி யானை குளிக்க, 'ஷவர்' வசதி ஏற்படுத்தப்படவுள்ளது," என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X