பொது செய்தி

தமிழ்நாடு

பேருந்து நிலைய கழிப்பறைக்கு அழகு சேர்த்த ஓவியம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
அரும்பாக்கம் : எம்.எம்.டி.ஏ., பேருந்து நிலைய கழிப்பறை, ஓவியங்களால் அழகாக காட்சியளிக்கிறது.'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில், ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.அந்தவகையில், அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட, எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையத்தில் உள்ள, மாநகராட்சி இலவச பொது கழிப்பறை சுவரிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.இதற்கு முன்,

அரும்பாக்கம் : எம்.எம்.டி.ஏ., பேருந்து நிலைய கழிப்பறை, ஓவியங்களால் அழகாக காட்சியளிக்கிறது.'சிங்கார சென்னை 2.0' திட்டத்தில், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களில், ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், அண்ணாநகர் மண்டலத்திற்கு உட்பட்ட, எம்.எம்.டி.ஏ., காலனி பஸ் நிலையத்தில் உள்ள, மாநகராட்சி இலவச பொது கழிப்பறை சுவரிலும் ஓவியம் வரையப்பட்டுள்ளது.இதற்கு முன், போதிய பராமரிப்பு இல்லாமல், முகம் சுளிக்கும் வகையில் இருந்த கழிப்பறை, விவசாயம் மற்றும் கலாசாரம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களால் கண்ணை கவர்கிறது. பயணியர் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X