பொது செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சி வழக்கில் 6 பேர் ஜாமின் கோரி மனு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோவை:கணபதி, பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,34. அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கும்பல், அந்த வழியாக செல்வோரை கேலி செய்து வந்தனர். இதை மணிகண்டன் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த கும்பல், சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஆறு பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், மதிவாணன்,22, நந்தா,20, பகவதி,22, அரவிந்த்,25, அனந்து,20, சல்மான்பாரிஸ்,22, ஆகிய

கோவை:கணபதி, பதி கவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,34. அதே பகுதியை சேர்ந்த ஆறு பேர் கும்பல், அந்த வழியாக செல்வோரை கேலி செய்து வந்தனர். இதை மணிகண்டன் தட்டி கேட்டதால், ஆத்திரமடைந்த கும்பல், சரமாரியாக தாக்கி கொலை செய்ய முயன்றனர். சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, ஆறு பேரை தேடி வந்தனர்.இந்நிலையில், மதிவாணன்,22, நந்தா,20, பகவதி,22, அரவிந்த்,25, அனந்து,20, சல்மான்பாரிஸ்,22, ஆகிய அந்த கும்பல், கோவை ஜே.எம்:2,கோர்ட்டில் சரணடைந்தது. சிறையில் அடைக்கப்பட்ட ஆறு பேரும் ஜாமின் கோரி, மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு, இன்று விசாரணைக்கு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X