பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே வாரத்தில் ரூ.1.27 கோடி வீழ்ச்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், ஒரே வாரத்தில், 1.27 கோடி ரூபாய் வீழ்ச்சி அடைந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் தேயிலை ஏல மையத்தில், 36 வது ஏலம் நடந்தது. 'இலை ரகம், 14.21 லட்சம் கிலோ; டஸ்ட் ரகம், 4.28 லட்சம் கிலோ,' என, மொத்தம், 18.49 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. 84.93 சதவீதம் விற்றது. சராசரி விலை, 93.79 ரூபாயாக இருந்தது; 14.73 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.கடந்த வாரத்தை விட

குன்னுார்:குன்னுாரில் நடந்த தேயிலை ஏலத்தில், ஒரே வாரத்தில், 1.27 கோடி ரூபாய் வீழ்ச்சி அடைந்தது.நீலகிரி மாவட்டம், குன்னுாரில் தேயிலை ஏல மையத்தில், 36 வது ஏலம் நடந்தது. 'இலை ரகம், 14.21 லட்சம் கிலோ; டஸ்ட் ரகம், 4.28 லட்சம் கிலோ,' என, மொத்தம், 18.49 லட்சம் கிலோ விற்பனைக்கு வந்தது. 84.93 சதவீதம் விற்றது. சராசரி விலை, 93.79 ரூபாயாக இருந்தது; 14.73 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.கடந்த வாரத்தை விட விற்பனை, குறைந்ததுடன், சராசரி விலை கிலோவுக்கு, 1.14 ரூபாய் வீழ்ச்சி அடைந்தது. இதனால், ஒரே வாரத்தில், 1.27 கோடி ரூபாய் மொத்த வருமானம் வீழ்ச்சியடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X