பொது செய்தி

தமிழ்நாடு

கூண்டில் சிக்கிய குரங்குகள்: வனப்பகுதியில் விடுவிப்பு

Added : செப் 14, 2021
Share
Advertisement
கோத்தகிரி:ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், பல நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்திருந்தது.இதனால், சிரமங்களை சந்தித்து வந்த மக்கள், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, வனத்துறை சார்பில், இரண்டு இடங்களில், கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இரண்டு நாட்களில், 35க்கும் மேற்பட்ட
 கூண்டில் சிக்கிய குரங்குகள்:  வனப்பகுதியில் விடுவிப்பு

கோத்தகிரி:ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை கிராமத்தில், பல நாட்களாக குரங்குகளின் தொல்லை அதிகரித்திருந்தது.இதனால், சிரமங்களை சந்தித்து வந்த மக்கள், குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, வனத்துறை சார்பில், இரண்டு இடங்களில், கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், இரண்டு நாட்களில், 35க்கும் மேற்பட்ட குரங்குகள் கூண்டில் சிக்கின. கூண்டில் சிக்கிய குரங்குகள், அடர்ந்த வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X