பொது செய்தி

இந்தியா

உ.பி.,யில் புது பல்கலை: பிரதமர் இன்று அடிக்கல்

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி-உத்தர பிரதேசத்தில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் மேற்கு உ.பி.,யில் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட் இனத்தை சேர்ந்த ராஜா மகேந்திர

புதுடில்லி-உத்தர பிரதேசத்தில் ராஜா மகேந்திர பிரதாப் சிங் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்கிறார்.



latest tamil news


உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் மேற்கு உ.பி.,யில் செல்வாக்கு மிக்க சமூகமான ஜாட் இனத்தை சேர்ந்த ராஜா மகேந்திர பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகம் துவங்கப்பட உள்ளது.


latest tamil news


அலிகார் மாவட்டத்தில் துவங்கப்படவுள்ள இந்த பல்கலைக்கழகத்தில் 395 கல்லுாரிகள் அங்கீகாரம் பெற்று செயல்பட உள்ளன. இந்த பல்கலையின் அடிக்கல் நாட்டு விழா இன்று நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி உரை நிகழ்த்த உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vinu - frankfurt,ஜெர்மனி
14-செப்-202110:43:59 IST Report Abuse
vinu வரும் தேர்தலில் உபி யில் தாமரை கிழித்து ஏறிய படும்
Rate this:
Cancel
14-செப்-202110:40:24 IST Report Abuse
அப்புசாமி ஜாட் விஸ்வ வித்யாலயா ஆரம்ப் கரேங்கே... ஜாதி ஒழிப் கரேங்கே.. ஜாட் மக்கள் ஓட் ஐசே லவட் கரேங்கே.. எலக்ஷன் ஆரஹா ஹைன்... ஜன் கோ குச் லஞ்சம் தேனா சாஹியே...
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
14-செப்-202109:30:54 IST Report Abuse
R.RAMACHANDRAN வாக்கு வங்கிக்காக எந்த ஜாதியை சேர்ந்தவர்களையும் மரியாதை செய்து கொண்டாடுவார்கள். இவர்களால் ஜாதி வெறி தலைவிரித்தாடுகிறது இந்த நாட்டில்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X