முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்தது பூங்கா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முறையான பராமரிப்பின்றி பொலிவிழந்தது பூங்கா

Added : செப் 14, 2021
Share
கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு அய்யப்பா நகர் இரண்டாவது பிரதான சாலையில், மாநகராட்சி பூங்கா உள்ளது. இப்பூங்கா முறையான பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது. சிறுவர் விளையாட்டு பொருட்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இரவு நேரங்களில், சமூக விரோதிகளால், பூங்கா இரவு நேர பாராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பூங்காவை புனரமைத்து மக்கள்

கோடம்பாக்கம் மண்டலம், 127வது வார்டு அய்யப்பா நகர் இரண்டாவது பிரதான சாலையில், மாநகராட்சி பூங்கா உள்ளது. இப்பூங்கா முறையான பராமரிப்பின்றி அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

சிறுவர் விளையாட்டு பொருட்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இரவு நேரங்களில், சமூக விரோதிகளால், பூங்கா இரவு நேர பாராக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பூங்காவை புனரமைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X