சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடுக்குமாடி குடியிருப்பில் தீ; ரூ.4 லட்சம் பொருட்கள் நாசம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
அமைந்தகரை : அமைந்தகரையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின.அமைந்தகரை, காயிதே மில்லத் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிப்பவர், நுார் முகமது, 35. நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி வெளியே சென்றார்.போராடி அணைத்தனர்அந்நேரம், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.

அமைந்தகரை : அமைந்தகரையில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின.

அமைந்தகரை, காயிதே மில்லத் தெருவில், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிப்பவர், நுார் முகமது, 35. நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி வெளியே சென்றார்.போராடி அணைத்தனர்அந்நேரம், வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து வந்த நுார் முகமது, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். கீழ்ப்பாக்கம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இந்த விபத்தில், 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமாயின.இது குறித்து, அமைந்தகரை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X