பொது செய்தி

தமிழ்நாடு

பெண் தற்கொலை முயற்சி

Added : செப் 14, 2021
Share
Advertisement
மாதவரம் : கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், பெண் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.சென்னை மாதவரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ஹரீஸ்; பெட்ரோல் பங்க் ஊழியர். அவரது மனைவி சுதா, 32.ஹரீஸ் சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவரை சுதா கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில், வெளியில் சென்ற கணவருடன் மொபைல் போனில் பேசியுள்ளார்.

மாதவரம் : கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால், பெண் துாக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

சென்னை மாதவரம், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ஹரீஸ்; பெட்ரோல் பங்க் ஊழியர். அவரது மனைவி சுதா, 32.ஹரீஸ் சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் இருந்ததால், அவரை சுதா கண்டித்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை 9:00 மணியளவில், வெளியில் சென்ற கணவருடன் மொபைல் போனில் பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இதனால் மனமுடைந்த சுதா, வீட்டில் இருந்த துாக்க மாத்திரைகளை உட்கொண்டு, தோழியிடம் தகவலை கூறியுள்ளார். உடனே, சுதாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X