சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டூ-வீலர்' திருடர்கள் சிக்கினர்

Added : செப் 14, 2021
Share
Advertisement
கொடுங்கையூர் : கொடுங்கையூரில், இருசக்கர வாகன திருடர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.சென்னை அயனாவரம், பஞ்சாரி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 31. இவர், தன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க, கடந்த 3ம் தேதி, கொடுங்கையூரில் உள்ள பழுது பார்க்கும் கடையில் கொடுத்திருந்தார்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி, இவரது வாகனம் காணாமல் போனது. கொடுங்கையூர் போலீசார்
 'டூ-வீலர்' திருடர்கள் சிக்கினர்

கொடுங்கையூர் : கொடுங்கையூரில், இருசக்கர வாகன திருடர்கள் இருவரை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரம், பஞ்சாரி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன், 31. இவர், தன் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை பழுது பார்க்க, கடந்த 3ம் தேதி, கொடுங்கையூரில் உள்ள பழுது பார்க்கும் கடையில் கொடுத்திருந்தார்.இந்நிலையில் கடந்த 6ம் தேதி, இவரது வாகனம் காணாமல் போனது. கொடுங்கையூர் போலீசார் விசாரித்ததில், அமைந்தகரையைச் சேர்ந்த ராபர்ட், 23; பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சந்தோஷ், 27, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து, அவர்களிடமிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X