பொது செய்தி

தமிழ்நாடு

போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவர் கைது

Added : செப் 14, 2021
Share
Advertisement
நீலாங்கரை : போதையில் கார் ஓட்டி, இரண்டு மின்கம்பங்களை சேதப்படுத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.அயனாவரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின், 21; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, மாமல்லபுரத்தில் இருந்து, வீடு நோக்கி கார் ஓட்டி சென்றார்.கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, இரண்டு மின்விளக்கு கம்பங்களை

நீலாங்கரை : போதையில் கார் ஓட்டி, இரண்டு மின்கம்பங்களை சேதப்படுத்திய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

அயனாவரத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின், 21; தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இரவு, மாமல்லபுரத்தில் இருந்து, வீடு நோக்கி கார் ஓட்டி சென்றார்.கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்பில் மோதி, இரண்டு மின்விளக்கு கம்பங்களை சேதப்படுத்தியது.அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில், ஜெஸ்டின், போதையில் கார் ஓட்டியது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X