பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
நங்கநல்லுார், 100 அடி சாலையில், மக்கள் மன்றம் சார்பில் சாலையோரங்களில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றை, பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், அச்சாலையில் வளர்ந்து வரும் மரங்கள் திடீரென வெட்டப்பட்டுள்ளன. உள்ளூர் அரசியல் கட்சி நிர்வாகிகள், தங்கள் பலத்தை காட்டுவதாக நினைத்து, மின்கம்பி செல்லாத
மரக்கிளைகள் வெட்டி அகற்றம்

நங்கநல்லுார், 100 அடி சாலையில், மக்கள் மன்றம் சார்பில் சாலையோரங்களில், 50க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இவற்றை, பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் பராமரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அச்சாலையில் வளர்ந்து வரும் மரங்கள் திடீரென வெட்டப்பட்டுள்ளன. உள்ளூர் அரசியல் கட்சி நிர்வாகிகள், தங்கள் பலத்தை காட்டுவதாக நினைத்து, மின்கம்பி செல்லாத பகுதிகளிலும், 10 அடி உயரம் கூட வளராத மரங்களின் கிளைகளை வெட்டியுள்ளனர். கேட்டால், மழைக்கால முன்னெச்சரிக்கை என கூறுகின்றனர். எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பகுதிகளில் கூட, மரங்களை வெட்டுவது எந்த வகையிலும் ஏற்க முடியாதது. இது குறித்து மாநகராட்சி, காவல் துறையுடன் ஆய்வு மேற்கொண்டு, அந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X