பொது செய்தி

தமிழ்நாடு

ஆவடி 17 வது வார்டில் சாலை வசதி இல்லை

Added : செப் 14, 2021
Share
Advertisement
ஆவடி : ஆவடி மாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட கோவர்த்தினகிரி,சீனிவாசா நகர், பிள்ளையார் கோவில் தெருவில் 10 ஆண்டுகளாக சாலை போடப்படவில்லை.இந்நிலையில், இந்த தெருவில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக விடப்பட்டுள்ளது.இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி தடுமாறிச்செல்கின்றனர்.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள்
ஆவடி 17 வது வார்டில் சாலை வசதி இல்லை

ஆவடி : ஆவடி மாநகராட்சி, 17வது வார்டுக்கு உட்பட்ட கோவர்த்தினகிரி,சீனிவாசா நகர், பிள்ளையார் கோவில் தெருவில் 10 ஆண்டுகளாக சாலை போடப்படவில்லை.

இந்நிலையில், இந்த தெருவில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் ஆங்காங்கே பள்ளம் தோண்டப்பட்டு குண்டும், குழியுமாக விடப்பட்டுள்ளது.இதனால், இருசக்கர வாகனத்தில் செல்வோர் பள்ளத்தில் சிக்கி தடுமாறிச்செல்கின்றனர்.ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் இப்பிரச்னையை கவனித்து, உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X