பொது செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட பா.ஜ., சார்பில் 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' தலைப்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத், கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு தலைவர் தாசசத்யன் வரவேற்றார்.மாநில இணை
 பா.ஜ., ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் : விழுப்புரத்தில், மாவட்ட பா.ஜ., சார்பில் 'இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம்' தலைப்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலிவரதன் தலைமை தாங்கினார். கல்வியாளர் பிரிவு மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத், கோட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ஊடக பிரிவு தலைவர் தாசசத்யன் வரவேற்றார்.மாநில இணை பொருளாளர் சுதாகர் ரெட்டி சிறப்புரையாற்றினார்.கூட்டமைப்பு செயலாளர் குணசேகரன், முன்னாள் தலைவர் விநாயகம், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், பாண்டியன், ஜெயக்குமார், பொருளாளர் சுகுமார், மாநில செயற்குழு தியாகராஜன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் பிரதமர் மோடி பிறந்த நாளை வரும் 17ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதி வரை மக்கள் சேவை நாளாக கொண்டாடுவது. பாரதியார் 100வது நினைவு நாளையொட்டி, அஞ்சலி செலுத்தியதோடு, வார்டு நிர்வாகிகள் வீடு, வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரதமர் மோடி திட்டத்தை கூற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X