பொது செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வில் நேர்க்காணல்

Added : செப் 14, 2021
Share
Advertisement
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டது.ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் நடந்த நேர்க்காணலுக்கு ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காந்தி, சண்முகம், திருநாவுக்கரசு,

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நேர்க்காணல் நடத்தப்பட்டது.

ரிஷிவந்தியம் அடுத்த பகண்டைகூட்ரோட்டில் நடந்த நேர்க்காணலுக்கு ஒன்றிய செயலாளர்கள் கதிர் தண்டபாணி, அருணகிரி துரைராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டுறவு சங்கத் தலைவர்கள் காந்தி, சண்முகம், திருநாவுக்கரசு, ராமதாஸ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களுக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம், நேர்க்காணல் நடத்தப்பட்டது.ஒவ்வொரு பதவியிடத்திற்கும் தலா 3 பேரை தேர்வு செய்து, அந்த பட்டியலை கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுருவுக்கு அனுப்பினர். நிர்வாகிகள் அருணாச்சலம், மாரிமுத்து, சம்பத், மணிகண்டன், பாலமுருகன், குமார், சேகர், விஜயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X