அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னர் புரோஹித்திற்கு ஸ்டாலின் வாழ்த்து

Added : செப் 14, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பஞ்சாப் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் இருந்து விடை பெற்று, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்தை,

சென்னை-பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பஞ்சாப் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் இருந்து விடை பெற்று, பஞ்சாப் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ள பன்வாரிலால் புரோஹித்தை, கவர்னர் மாளிகையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, வேலு, தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோரும் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து வாழ்த்து கூறினர். நேற்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திற்கு, கவர்னர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடந்தது. புதிய கவர்னர் ஆர்.என்.ரவி ஓரிரு நாளில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ko ra -  ( Posted via: Dinamalar Android App )
14-செப்-202104:55:32 IST Report Abuse
ko ra உண்மையில் ப்ரோஹித் ஒரு ஜென்டில் மேன் . ஸ்டாலினும் த் மு க வினரும் அவர் எங்கு சென்றாலும் கருப்பு கொடி காட்டி அவமானப்படுத்தினர் . அவர் புன்னகையுடன் கை அசைப்பார் . இப்போ ரொம்ப பாசம் பொங்குது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X