அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்' : அண்ணாமலை

Updated : செப் 14, 2021 | Added : செப் 14, 2021 | கருத்துகள் (64)
Share
Advertisement
சென்னை--தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019ல், 1,017 மாணவர்கள் தான் நீட் தேர்வு எழுதினர்; இது 2020ல், 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2019ல், 44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2020ல், 57.44 சதவீதமாக உயர்ந்தது.நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லுாரிகளில்

சென்னை--தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் 2019ல், 1,017 மாணவர்கள் தான் நீட் தேர்வு எழுதினர்; இது 2020ல், 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. கடந்த, 2019ல், 44 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2020ல், 57.44 சதவீதமாக உயர்ந்தது.



latest tamil news


நீட் தேர்வுக்கு எதிராக செயல்படும் முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வுக்கு முன், அரசு பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லுாரிகளில் அதிகம் சேர்ந்னராஎன தெளிவுபடுத்த வேண்டும்.இது தொடர்பாக, 2006 முதல் 2015 வரையிலான விபரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அந்த அறிக்கையில், தி.மு.க.,வைச் சேர்ந்த எத்தனை பேர் மருத்துவக் கல்லுாரி நடத்துகின்றனர்; அதில், எத்தனை மாணவர்களை நிர்வாக ஒதுக்கீட்டில் சேர்த்துள்ளனர் என்பதையும் தெரிவிக்க வேண்டும்.


latest tamil news


சேலத்தில் மாணவர்தனுஷ் இறப்புக்கு, தி.மு.க.,தான் முழு பொறுப்பு. எனவே, நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவோம் என வாக்குறுதியளித்த தி.மு.க., தலைவர்கள் மீது, டி.ஜி.பி., வழக்கு பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
15-செப்-202102:31:05 IST Report Abuse
BASKAR TETCHANA திரு டி.ஜி.பி. அவர்கள் தற்போது வசிய மருந்தினால் கட்டு பட்டு இருக்கிறார் அவரை தொந்திரவு செய்ய வேண்டாம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
14-செப்-202116:43:37 IST Report Abuse
DVRR வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை மட்டும் தான் போடுவோம் அனால் அறிக்கை முழுவதும் கருப்பு கறுப்பாவாகவே இருக்கும் இப்படிக்கு விடியல் அரசு துண்டு சீட்டு
Rate this:
Cancel
balakrishnan - Mangaf,குவைத்
14-செப்-202115:24:02 IST Report Abuse
balakrishnan டி எம் கே என்றைக்கு மக்களிடம் உன்மையை கூறி வோட்டை கேட்டிருக்கிறார்கள் .எல்லாமே உருட்டல் புரட்டல்தான் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X