பொது செய்தி

தமிழ்நாடு

சப்கலெக்டருக்கு எம்.பி.,கடிதம்

Added : செப் 14, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் தச்சன்குளத்தை சுற்றியுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக 20 நாட்களே காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று சிதம்பரம் எம்,பி., திருமாவளவனின் கோரிக்கை மனுவை வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி தலைமையில் அப்பகுதி மக்கள் சப் கலெக்டரிடம்
 சப்கலெக்டருக்கு எம்.பி.,கடிதம்

சிதம்பரம் : சிதம்பரம் தச்சன்குளத்தை சுற்றியுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதியில் வசிக்கும் 60 க்கும் மேற்பட்ட வீடுகளை காலி செய்ய நகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக 20 நாட்களே காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று சிதம்பரம் எம்,பி., திருமாவளவனின் கோரிக்கை மனுவை வி.சி., கட்சியின் மாவட்ட செயலாளர் அறவாழி தலைமையில் அப்பகுதி மக்கள் சப் கலெக்டரிடம் அளித்தனர். அந்த மனுவில், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். இவர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்ய 20 நாட்கள் மட்டுமே நகராட்சி நிர்வாகம் காலக்கெடு வழங்கியுள்ளது. அவர்கள் காலி செய்து வெளியேற 6 மாதங்கள் அவகாசம் தர வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X