பொது செய்தி

இந்தியா

புதிதாக 61 பேருக்கு கொரோனா

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,818 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது.இதன் மூலம், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 131 பேர் உட்பட இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

மாநிலத்தில் நேற்று முன்தினம் 3,818 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் புதிதாக 61 பேருக்கு தொற்று உறுதியானது.இதன் மூலம், தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 836 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 131 பேர் உட்பட இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 153 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைந்தோர் சதவீதம் 97.85 ஆக உயர்ந்துள்ளது.மருத்துவமனைகளில் 177 பேர், வீட்டு தனிமையில் 683 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தில் இதுவரை இரண்டாவது டோஸ் உட்பட 8 லட்சத்து 63 ஆயிரத்து 831 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X