பொது செய்தி

இந்தியா

புகார் பெட்டி

Added : செப் 14, 2021
Share
Advertisement
பேனர்கள் அகற்றப்படுமாவில்லியனுார் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் டைலர் கடை அருகில் கடைகளை மறைத்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணி, வில்லியனுார்.படுமோசமான சாலைதட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது.பாலசுப்ரமணி, தட்டாஞ்சாவடி.பாதாள சாக்கடையில் அடைப்புபுதுச்சேரி காமராஜ் சாலை எஸ்.ஆர்.எம்., ரெசிடென்சி அருகில்

பேனர்கள் அகற்றப்படுமா
வில்லியனுார் மாரியம்மன் கோவில் பஸ் நிறுத்தம் டைலர் கடை அருகில் கடைகளை மறைத்து பேனர் வைக்கப்பட்டுள்ளது.சுப்ரமணி, வில்லியனுார்.

படுமோசமான சாலை
தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் மெயின் ரோடு குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று உள்ளது.பாலசுப்ரமணி,
தட்டாஞ்சாவடி.பாதாள சாக்கடையில் அடைப்பு
புதுச்சேரி காமராஜ் சாலை எஸ்.ஆர்.எம்., ரெசிடென்சி அருகில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஓராண்டாக சரி செய்யப்படாமல் உள்ளது.பூங்கோதை, புதுச்சேரி.எரியாத ஹைமாஸ் விளக்குகருவடிக்குப்பம் சிவாஜி சிலை அருகிலுள்ள பாரதி நகரில்

ஹைமாஸ் விளக்கு எரியவில்லை

.ரகு, கருவடிக்குப்பம்.புதர்மண்டிய காலிமனைலாஸ்பேட்டை குமரன் நகர் 6வது குறுக்கு தெருவில் காலி மனையில் புதர்மண்டியுள்ளதால் அருகில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.பார்த்தசாரதி, லாஸ்பேட்டை.லாஸ்பேட்டை நீதிபதி குடியிருப்பு பின்புறம்காலிமனையில் புதர்மண்டி,

விஷ பூச்சிகளின் நடமாட்டம்
அதிகரித்துள்ளதால், அருகில்வசிப்போர் அச்சத்தில் உள்ளனர்.சம்பத், லாஸ்பேட்டை.போக்குவரத்திற்கு இடையூறுராஜாஜி நகரில் சாலையோரம் நிறுத்தி வைத்துள்ள ஜல்லி கலக்கும் இயந்திரத்தால், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது.ராஜேஷ், லாஸ்பேட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X