பொது செய்தி

தமிழ்நாடு

அடிப்படை வசதி கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

Added : செப் 14, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை 11:00 மணியளவில், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில்

விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

இப்பகுதியில், குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை 11:00 மணியளவில், விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய சேர்மன், செல்லத்துரை, பி.டி.ஓ., ஜெயக்குமாரி பொதுமக்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றாவிட்டால், மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்து காலை 11:30 மணிக்கு பொது மக்கள் கலைந்து சென்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X