பொது செய்தி

தமிழ்நாடு

36 பேருக்கு தொற்று

Added : செப் 14, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 62 ஆயிரத்து 792 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 792 ஆனது.நேற்று, 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 509 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 389 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பேர் வெளி மாவட்ட

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 62 ஆயிரத்து 792 ஆனது.கடலுார் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு நேற்று தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 62 ஆயிரத்து 792 ஆனது.நேற்று, 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 61 ஆயிரத்து 509 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 389 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 47 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு நேற்று ஏதும் இல்லை. இறந்தவர்கள் எண்ணிக்கை 847 ஆக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X