பொது செய்தி

இந்தியா

ஜிப்மரில் மூடப்பட்ட கேண்டீன் திறப்பு தினமலர் செய்தி எதிரொலி

Added : செப் 14, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு அருகே மூடப்பட்ட கேண்டீன், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கி வந்த கேண்டீனுக்கு, கடந்த 30ம் தேதி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனால், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உணவு
 ஜிப்மரில் மூடப்பட்ட கேண்டீன் திறப்பு   தினமலர் செய்தி எதிரொலி


புதுச்சேரி : ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவு அருகே மூடப்பட்ட கேண்டீன், 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, மீண்டும் நேற்று திறக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கி வந்த கேண்டீனுக்கு, கடந்த 30ம் தேதி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனால், அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உணவு வாங்க, தொலைவில் உள்ள ஓட்டலுக்கு செல்ல வேண்டி இருந்தது. இதனால், அவர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.இது குறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது.அதை தொடர்ந்து, ஜிப்மர் நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில், அவசர சிகிச்சை பிரிவு அருகே இயங்கி வந்த கேண்டீன் நேற்று திறக்கப்பட்டு, இயங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X