இளம் பெண் மர்ம சாவு

Added : செப் 14, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : இளம்பெண் வீட்டில் மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி மகள் இந்துரேகா, 23; சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 9.௦௦ மணியளவில்,

அரியாங்குப்பம் : இளம்பெண் வீட்டில் மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலியார்பேட்டை, உழந்தை கீரப்பாளையம் புவன்கரே வீதியை சேர்ந்தவர் ரத்தினசபாபதி மகள் இந்துரேகா, 23; சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.கொரோனா தொற்று காரணமாக, வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு 9.௦௦ மணியளவில், அறையில் இந்துரேகா மூச்சு, பேச்சின்றி கிடந்தார்.அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X